பேச்சு வழக்கிலுள்ள இணைச்சொற்கள் பகுதி 4
பாவ புண்ணியம், பாலும் தேனும், பேரும் புகழும்
பெற்றது பிறந்தது, பொய்யும் புரட்டும், பொட்டு பொடி
போக்கு புகல், போற்றிப் புகழ்ந்து, மண் மனை
மந்திர தந்திரம், மயக்கம் கியக்கம், முட்டி மோதி
முள்ளும் முருக்கும், முற்ற முடிய, மப்பும் மந்தாரமாய்
முள்ளும் மலரும், வந்தனை வழிபாடு, வம்பு தும்பு
வள்ளு வதக்குனு, வற்றி வறண்டு, வாடி வதங்கி
வாய்க்கா வரப்பு, வாழ்வு தாழ்வு, விருந்து வேற்று
வானகமும் வையகமும், விண்ணும் மண்ணும், வீர சூரம்
விருப்பு வெறுப்பு, வெட்கி விறைத்து, வேரும் தூரும்
வேர்த்துப் பூத்து. தாட் பூட், லொட்டு லொசுக்கு
1. பாலும் தேனும் பெருகி ஓடுது நாம பொறந்த சீமையிலே
2. கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்.
3. சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே; வாய்க்கா வரப்பு
(முற்றும்)