தூரல்

கொட்ட கொட்ட உன் ஞாபக மழையில்
கிட்டத்தட்ட ஒரு குடையினைப் போல
நனைவது பிடிக்கும்!

எழுதியவர் : விநாயகன் (1-Feb-16, 9:13 pm)
சேர்த்தது : விநாயகன்
Tanglish : thuural
பார்வை : 79

மேலே