26 காதல் கவிதைகள்

இமைக்காமல் ரசிக்கும்
உன் விழிகளுக்குள் நான் !

இதமாய் துடிக்கும்
என் இதயத்தில் நீ !

இனி யாரை கேட்க வேண்டும்
சம்மதம் நாம் இணைவதற்கு !

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி ! (1-Feb-16, 11:08 pm)
சேர்த்தது : லக்ஷ்மி
பார்வை : 171

மேலே