யாருமே illa எனக்கு

உன்னை என்னால் மறக்க
இயலாது !

உன்னை மறந்தால் என் இதயம்
செயலாது

அன்பே

உன்னை மறக்க தோணாது


உன்னை மறந்தால்
நான் இருக்கும் இடம் கல்லறை .

படைப்பு
RaviSRM


நான் மிகவும் நேசிக்கிறேன்
உன்னை

உன்னையே இவ்வுலகில் யாவையும் விட.

எழுதியவர் : ரவிசு (1-Feb-16, 11:30 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 121

மேலே