தெளிவா

"என்னதிது சாம்பார் இவ்ளோ தண்ணியா இருக்கு ?"

"நீங்கதானே எத செஞ்சாலும் " தெளிவா" செய்யணும்னு சொன்னீங்க"

"??!!"

எழுதியவர் : செல்வமணி (2-Feb-16, 1:15 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 199

மேலே