பட்டுச் சேலை

உன் மனைவி 'பட்டு' கேட்டும் வாங்கிக் கொடுக்கலையா ?அப்புறம் என்ன ஆச்சு ?

'பாட்டு' வாங்கவேண்டியதாப் போச்சு !

எழுதியவர் : mathibalan (3-Feb-16, 6:12 am)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 295

மேலே