பெண்ணிலா என் வெண்ணிலா

வெண்ணிலா ஒன்று தான் ஒளி வீச கண்டேன்
பெண்ணிலா நீ புன்னகைக்கும் முன்பு வரை...

எழுதியவர் : எழில் குமரன் (3-Feb-16, 12:06 am)
சேர்த்தது : சதீசுகுமரன்
பார்வை : 186

மேலே