இதழ்

பூ இதழினுள்
மட்டுமல்ல..
பெண்ணே.!
உன் இதழினுள்
உண்டு தேன்.!

எழுதியவர் : சத்யா (3-Feb-16, 3:05 pm)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
Tanglish : ithazh
பார்வை : 180

மேலே