சாரல் 3
சாரல் 3
1 இங்கே இருளிருக்க
அங்கே ஒளி
எதிர்காலம்
2 இரைதேடிய கொக்குகள்
இரையாகிப் போனது
மனிதனின் திருவிளையாடல்
3 கடலுக்கு செல்லாமலே
மீனவனாகிப்போன விவசாயி
அடித்த மழை
4 சிரிக்கும் தெய்வங்கள்
கொடுக்கத் தொடங்கினார்கள்
ஏழை தரும் நிவாரணம்
5 உயரும் போதெல்லாம்
உயர்ந்துகொண்டே யிருக்கிறது
வீழ்ச்சியின் பயம்
$ மூர்ததி