கொடி

அனைத்து ஊர்களிலும்
தேசிய கொடி காணபடுகின்றதை விட
தேசத்திற்கு ஊறு விளைவிக்கும்
அரசியல் கொடிகளே காணபடுகின்றன

எழுதியவர் : பார்கவி (3-Feb-16, 5:17 pm)
சேர்த்தது : பார்கவி தி
பார்வை : 72

மேலே