பார்கவி தி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பார்கவி தி |
இடம் | : சேலம்,தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 25-Jun-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 5 |
உலகத்தை பற்றி உழுபவன்
Posted on October 18, 2016 by SPrabhakaran
சுமார் 1500 பேர் வசிக்கும் அந்த கிராமத்தின் டீக்கடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். தற்செயலாக மகளிர்குழு பற்றி பேச்சு திரும்பியது. 20 பேர் ஒருகுழு வீதம் 25 குழுக்கள் இருப்பதாகவும் சராசரியாக ஒவ்வொருவரும் 25,000 ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும் ஒருவர் கூறினார். கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு கோடி 25 லட்சம் ரூபாய்! இவ்வளவு ரூபாயா நம்ம ஊருக்குள்ள புழங்குது? என்று நண்பர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்!
“என்னப்பா சொல்றீங்க…நம்ம ஊரே பெரிய கடன்காரப்பய ஊரால்ல இருக்கு” என்று ஒருவர் வாயைப் பிளக்க, அருகில் இருந்தவரோ, பேப்பர் பேனாவை எடுத்து ஊரில் நிலத்தை
நாட்டில் பிரபலங்கள் வந்தால் ஒன்றுகூடும் மக்கள், ப்ராப்ளங்கள் வந்தால் மட்டும் ஒதுங்கிவிடுவதேனோ!!
ஆசைகள் இறக்கும் போதுதான் அமைதிகள் பிறக்கின்றன.
அமைதிகள் பிறக்கும் போதுதான்
மனதில் நிம்மதிகள் நிலையாக வாழ்கின்றன.
"சில்லென தீண்டாதே"
அதிகாலை நேரம் 'ஊரில் இருக்கும் பிள்ளைகள் எல்லாம் பள்ளிக்கு போறாங்க எழுந்திருடா ரஞ்சித்' என்ற குரலோடு தினமும் விழித்துக் கொண்டே இருந்தது.. அவனது கல்வி கனவும். ஜந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம்.. குடியால் குடிகெடுத்த தந்தையின் இறப்போடு பள்ளி படிப்பும் இறந்துவிட.. தந்தையின் இழப்பையும் தாண்டி 'கல்வி கனவு' அவனை இன்றும் சில்லென தீண்டிக் கொண்டிருந்தது
தாயின் குரல் கேட்டு அவசரமாய் எழுந்தான்.. அரைவயிற்றுக் கஞ்சியை குடித்ததும் விரைந்தான்.. பள்ளி செல்லும் தன் நண்பர்களோடு நடந்தான்.. பாதியில்தான் உணர்ந்தான் பேனா இருந்த கரமதில் புல்லாங்குழல் இருப்பதை.. மாறிய எண்ணத
என்னா இருந்தாலும் இந்த உலகத்துல பல மர்மங்கள் நிறைந்திருக்கின்றன என்பது மதனும் அவனுடைய நண்பன் கிஷோரின் எண்ணம் , இந்த சட்டத்திற்குட்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு கண்டுபிடிப்புகளெலாம் தான் தாத்தா பாட்டன் பூட்டனார்கள் கண்டுபிடித்த பழைய கண்டுபிடிப்புகளைதான் புதிய கண்டுபிடிப்புகள் என்ற பெயரில் கண்டுபிடிக்கமுடியும் என்று இருவரும் நிலவியாளர்கள் ஆராய்ச்சியில் சேரும் போதே அறிந்தனர். அதனால் இந்த உலகத்தில் அழிந்த பொருள்கள் எல்லாவற்றுக்கும் ஒரு இருப்பிடம் நிச்சயம் இருக்கவேண்டும் . காகிதம் நெருப்பில் எரிக்கப்பட்டால் அது சாம்பலாக காற்றில் மிதக்கவேண்டும் , அதுபோலவே எதாவது ஒரு கோள் ‘ஸோலார் நெபுலா’ மூலம் வெடித்
அன்பை பார்த்து வருவதும்
உணர்வை பார்த்து வருவதும்
முன்னாளில் முன்னோர்களின் காதல்
அழகை பார்த்து வருவதும்
உடம்பை பார்த்து வருவதும்
இன்னாளில் இளைனோர்களின் காதல்
அனைத்து ஊர்களிலும்
தேசிய கொடி காணபடுகின்றதை விட
தேசத்திற்கு ஊறு விளைவிக்கும்
அரசியல் கொடிகளே காணபடுகின்றன