காதல்

அன்பை பார்த்து வருவதும்
உணர்வை பார்த்து வருவதும்
முன்னாளில் முன்னோர்களின் காதல்

அழகை பார்த்து வருவதும்
உடம்பை பார்த்து வருவதும்
இன்னாளில் இளைனோர்களின் காதல்

எழுதியவர் : பார்கவி (3-Feb-16, 5:29 pm)
சேர்த்தது : பார்கவி தி
Tanglish : kaadhal
பார்வை : 82

மேலே