பொறுமையாய் இருக்கணும்

தூர நோக்கங்கள் நிஜமாகும்
காலம் உனக்கு துணையாகும் ...
வாழ்கை ஒருநாள் வளமாகும்
வானம் கூட வசமாகும் .....
இத்தனைக்கும் தோல்வியை ...
சகிக்கனும் .....
அவமானங்களை சுமக்கணும் ...
பொறுமையாய் இருக்கணும் ...!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Feb-16, 3:42 pm)
பார்வை : 58

மேலே