நிலையான நிம்மதி

ஆசைகள் இறக்கும் போதுதான் அமைதிகள் பிறக்கின்றன.
அமைதிகள் பிறக்கும் போதுதான்
மனதில் நிம்மதிகள் நிலையாக வாழ்கின்றன.

எழுதியவர் : பார்கவி தி (4-Dec-16, 6:13 pm)
சேர்த்தது : பார்கவி தி
Tanglish : nilayana nimmathi
பார்வை : 127

மேலே