அழகு

உன் ஆடைக்குத் தெரியாது.
கண்ணாடிக்கும் தெரியாது.
என்னைக் கேள்.
நான் சொல்கிறேன்!
நீ
எவ்வளவு அழகு என்று!

எழுதியவர் : (3-Feb-16, 10:30 pm)
சேர்த்தது : Nelson Vasudevan
Tanglish : alagu
பார்வை : 606

மேலே