மலர் கூறும் வாழ்த்துக் கவிதை

மலர் பேசுகிறேன்

இருக்கும் இடமெல்லாம் பூத்து குளிங்கினேன் !

எங்கெங்கோ என் வாசம் நான் வீசினேன் !

பார்ப்பவருக் கெல்லாம் என்னைமிகவும் பிடிக்கும்
நான் செடியில் நிலைக்கொண்டிருக்கும் வரை !

ஆனால் நான் தரையில் விழுந்திருந்தால்,,,,,

என்னை தலையில் சூட்டிக் கொள்ளும் பெண் அவள் கையில் அணைத்து ஒரு ஓரம் வைக்க மாட்டாள் !

என் சிந்தனையில் நான் அதை எண்ணவில்லை எனக்காக இந்த சிற்பம் வருமென்றும் நினைக்கவில்லை !

பலக் கோடி பெண்ணிலே எனக்கு பிடித்த ஒருவள் நீயென்று உணர்தேன் !

என் வாழ்த்தினை உன் வசம் தந்தேன் நானே உன் கையில் குடியேறி அன்பே .

படைப்பு:-
Ravisrm

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி

எழுதியவர் : ரவி.சு (4-Feb-16, 5:13 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 198

மேலே