உள்ளத்தின் இயக்கம் படத்தின் வெற்றி

தனித் தன்மையான கருக்களை துணிந்து படமாக்குபவர்!
வித்தியாசமான கதைகளை விழைந்து படமாக்குபவர்!
வெற்றிகரமாக இயக்கி விருதுகளும் வாங்குபவர்!
இயக்குனர் பாலா!
படத்தை திறம்பட இயக்குமுன்
உள்ளத்தை முழுமையாய் இயக்குவதால்
வெற்றிப் படங்கள் வரிசையாய் படைக்கிறார்!

எழுதியவர் : ம கைலாஸ் (5-Feb-16, 11:53 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 62

மேலே