அலைகள்
கடலில் ஓயாத
அலைகள் போல.....
காதலில்
ஆறாத காயங்கள்
நினைவுகளாய்
என்னுள்.....!
காயங்களை
மாற்றிடும்
காலம் என்று
காலம் போனது
எல்லாம் கனவாகவே
போனது.....!
போற்றிக்கொள்ளவும்
தூற்றிக்கொள்ளவும்
கொடி பிடிக்கும்
கூட்டம்......அடுத்தவன்
அவலத்தில்
ஆசை கொள்வதேனோ....?