இன்றைய தேவை

பாரம்பரியமும்
பகுத்தறிவோடு
ஒன்றி இருத்தலே
அறியாமையை அகற்றி
நாட்டின் வளர்ச்சிக்கும்
முன்னேற்றத்திற்கும்
அருமருந்தாய் அமையும்.

எழுதியவர் : மலர் (8-Feb-16, 10:26 pm)
Tanglish : indraiya thevai
பார்வை : 80

மேலே