முதுமை
வெறுத்து ஒதுக்கிய தனிமை
மீண்டும் அரவணைக்க துடிக்கிறது
முதுமை எனும் நாற்காலியில்
ஒரு குழந்தையாக !
வெறுத்து ஒதுக்கிய தனிமை
மீண்டும் அரவணைக்க துடிக்கிறது
முதுமை எனும் நாற்காலியில்
ஒரு குழந்தையாக !