என் முதல் வெண்பா

சுங்கம் விதித்து வதைத்தவர் ஆண்டனர்

வங்கம் வரையிலும் வென்றனர் - என்றாலும்

சங்கம் வளர்த்த மதுரையாண்ட தென்திசை

பாண்டிய மன்னர்கள் வாழி ...!!!!


குறிப்பு : பிழை இருப்பின் மன்னிக்கவும்

எழுதியவர் : பா. கபிலன் (9-Feb-16, 8:38 pm)
சேர்த்தது : kabilan
பார்வை : 73

மேலே