துளிப்பா

எரியும் திரி
உருக மறுக்கும் மெழுகு
ஜீவ மரணப் போரட்டம்

எழுதியவர் : சிவநாதன் (10-Feb-16, 7:39 pm)
சேர்த்தது : சிவநாதன்
Tanglish : thulippaa
பார்வை : 128

மேலே