ஹைக்கூ

புற்று நோய் இல்லை
இருந்தாலும் பயப்படுகிறோம்
பாம்புக்கு.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (10-Feb-16, 4:15 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 169

மேலே