காதல் யாத்திரை

பூ மாறிப் பூ
தேன் குடிக்கும்
பட்டாம் பூச்சி
யாத்திரையாகும்
காதல்

எழுதியவர் : சிவநாதன் (10-Feb-16, 7:46 pm)
சேர்த்தது : சிவநாதன்
Tanglish : kaadhal yaaththirai
பார்வை : 160

மேலே