பிறப்பு

கொப்பூழ்க்கொடியில் தோன்றி
மேலெழுந்த காற்று .....
தலை, மிடறு , நெஞ்சு
ஆகியவற்றில் நிலைபெற்று,
பின்பு.....
பல், இதழ், நா, மூக்கு, அண்ணம்
போன்ற உறுப்புகள் ஒன்றோடொன்று இயைய
பிறப்பனவாம் தமிழ் எழுத்துக்கள் !

அப்படியெனில் ,
...........................................
நம் காதல் எப்படி பிறந்தது?


-டயானா

எழுதியவர் : மேரி டயானா (11-Feb-16, 11:57 am)
பார்வை : 88

மேலே