நட்பு

நல்ல
நட்பின் ஓடத்தில்
நம்பி ஏறியவன்
வாழ்க்கை
என்றும்
வெற்றி தான் !

எழுதியவர் : முருகன்.M (15-Jun-11, 12:10 am)
சேர்த்தது : முருகன் . M
Tanglish : natpu
பார்வை : 416

மேலே