விக்கல்

யாரவனோ என நான் நினைக்கும்
தருணத்தில் விக்கல் தோன்றினால்
யாரிவளோ என நினைப்பாயா..?

எழுதியவர் : சத்யாதுரை (15-Feb-16, 9:41 am)
Tanglish : vikkal
பார்வை : 111

மேலே