காதல் தந்த வலி

இத்தனை நாட்களில் ஒரு
நாள் கூடவா உனக்கு
என்னோடு பேச முடியவில்லை ???????
(feeling)
நொடிக்கு ஆயிரம் முறை
உன்னையே நினைத்து
கொண்டிருகின்றேன் !!!!!!!
(feeling)
நாளில் ஒரு முறை கூடவா
என் நினைவு உனக்கு வர
வில்லை ???????
(feeling)
ஆச்சிரியமகத்தான்
உள்ளது !!!!!!!
அன்றைய உன் '''நட்பு'''
நேற்றைய உன் '''காதல்'''
இன்றைய உன்
"""":வெறுப்பு:"""" எல்லாமே....!!! அன்புடன் ("""இர்பான்""")
(feeling)