கடந்து போனது
அதிகாலை இருட்டு பேசும்
மௌனத்தில் கலக்கிறேன்
அற்பங்கள் தெரிகின்றன ..
..
உள்ளேயும் ..வெளியேயும் ..
..
அத்தனைக்கும் ஆசைப்படும்
ஆட்டுக்குட்டிகள் கடக்கின்றன ..
..
மேய்ச்சலுக்கு !
அதிகாலை இருட்டு பேசும்
மௌனத்தில் கலக்கிறேன்
அற்பங்கள் தெரிகின்றன ..
..
உள்ளேயும் ..வெளியேயும் ..
..
அத்தனைக்கும் ஆசைப்படும்
ஆட்டுக்குட்டிகள் கடக்கின்றன ..
..
மேய்ச்சலுக்கு !