ஓட்டு

-யோவ் ,என்னய்யா இது, ஒரு 250 ஓட்டு கிளியர் இல்லாம களங்களா இருக்கே, யாருயா இப்படி போட்டிருக்கிறது?

-சார் இந்த 250 ஓட்டும், போனவருசம் இறந்து போனவங்க ஓட்டு சார்.

எழுதியவர் : hajamohinudeen (17-Feb-16, 5:27 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 143

மேலே