சர்பானந்தா

சர்பானந்தா

===============
====================

டேய் காளி, அங்க போறானே அந்தப் பையன் யாருடா?
==
அட பழனி, அவன் நம்ம முத்துவோட பையன் சர்பானந்தா –டா?
==
ஏண்டா அந்தப் பையனுக்கு முத்து சர்பானந்தா –ன்னு பேரு வச்சிருக்கான்?
==
அந்தப் பையனுக்கு சர்ப்ப (நாக) தோஷம் இருக்குதாம். அது தான் அந்தப் பேர முத்து தன் பையனுக்கு வச்சானாம்.
====
அடப் பாவி. சர்பானந்தாங்கற பேருக்கும் நாக தோஷத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லடா. இந்தி மற்ற வட இந்திய மொழிகள்ல சர்பானந்தா –ன்னா மகிழ்ச்சி –ன்னு அர்த்தம்டா. அவன் அதுக்குத் தம் பையனுக்கு மகிழ்ச்சி –ங்கற தமிழ்ச் சொல்லையே பேரா வச்சிருக்கலாம். என்ன செய்யறது பெரும்பாலான தமிழ் மக்கள் பிள்ளைங்களுக்கு வேற மொழிங்கள்ல இருக்கற பேங்களத்தானே வைக்கறாங்க. தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிர்யர்களே இதச் செய்யறபோது எழுதப் படிக்கத் தெரிந்த நம்ம முத்து மாதிரி உள்ள ஆளுங்க என்ன செய்வாங்க. எல்லாம் திரை மோகம்.
==========================================================================================================================
சிரிக்க அல்ல. சிந்திக்க; மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர் அறிய
===========================================================================================================================
Sarbananda = Joy –in Assamese :সৰ্বানন্দ = மகிழ்ச்சி

எழுதியவர் : மலர் (17-Feb-16, 5:18 pm)
பார்வை : 164

சிறந்த நகைச்சுவைகள்

மேலே