கூகிளில் தேடு

-அண்ணா இந்தியாவின் தலைநகரம் எது ?
-கூகிளில் தேடு .
-தமிழ்நாட்டில் மொத்தம் எதனை தொகுதி ?
-கூகிளில் தேடு.
-தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் ?
-கூகிளில் தேடு.
-ஆமாம், அண்ணி எங்கே காணோம் ?
-கூகிளில் தேடு.
சற்று நேரம் கழித்து
-அண்ணா,கண்டுபிடுத்துவிட்டேன் அண்ணி பக்கத்துக்கு வீட்டு அண்ணனோடு செல்பி எடுத்து வாட்சப்பில் போட்டுருக்காங்க.பாக்கறியா?

எழுதியவர் : hajamohinudeen (17-Feb-16, 5:16 pm)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 154

மேலே