காசு இல்ல

உன்னிடம் பேச
வார்த்தை இல்லை என்று
கை விரித்து விட்டது
என் கைபேசி
(காசு இல்லன்னு இப்டியும் சொல்லலாம் போல)

எழுதியவர் : சிவா (17-Feb-16, 4:15 pm)
Tanglish : kaasu illa
பார்வை : 314

சிறந்த நகைச்சுவைகள்

மேலே