ஏழையின் கல்வி

கனவிலே கண்ட காட்சி !!!!
கணக்கு பாடத்திலும் 100
அறிவியல் பாடத்திலும் 100
அனைத்து பாடத்திலும் நல்ல மதிப்பெண் ,,,
காலையில் கண் திறந்து போது !!!
நினைவுக்கு வந்தது ஆசிரியர் சொன்னது
"கல்லூரி பணம் கட்டிவிட்டு தேர்வு நுழைவு அட்டையை
பெற்றால் மட்டுமே தேர்வு எழுத முடியும் "