உள்ளம்

உள்ளதை சொல்லுகிறார்
உள்ளதைச் சொல்ல யாருக்கும்
உள்ளம் வராது - இவருக்கோ
உள்ளதைச் சொல்லி விட்டால்
உறக்கம் வராது!
உள்ளதைச் சொன்னால்
உள்ளவர் ஆகிறார் - நம்
உள்ளத்தில் மட்டுமல்ல- நம்
உள்ளத்தில்
உள்ளவர்களுடைய
உள்ளத்திலும்!!!!

எழுதியவர் : புகழ்விழி (18-Feb-16, 11:35 am)
Tanglish : ullam
பார்வை : 125

மேலே