முத்தம்

நீ தரும்
எதிர்பாராத முத்தங்களால்
நிலை குலைந்து போகிறேன்!!!
மீள்வதற்கு மீண்டும் ஒரு முத்தம் தேவையாய்!!!

எழுதியவர் : (19-Feb-16, 9:46 pm)
Tanglish : mutham
பார்வை : 131

மேலே