மச்சான்
WIFE :- என்னங்க!
இதுவரை உங்களை
நான்கூட "மச்சான்"னு
சொன்னதில்ல.FACEBOOK ல எவளோ
ஒருத்தி உ ங்களை மச்சான்னு
சொல்றாளாமே.எவ அவ?
HUSBAND :- அப்படிலாம் மரியாதை
இல்லாம பேசக்கூடாது.அவங்க
உனக்கு "தங்கச்சி" மாதிரி!
WIFE :- மாதிரியும் இல்ல,
மாருதியும் இல்ல.எந்த வகையிலும்
சொந்தம் இல்லாத ஒருத்தி உங்களை
''மச்சான்னு" சொல்றான்னா,அவளு
க்கும், உங்களுக்கும் என்ன
தொடர்பு? எனக்கு இப்பவே உண்மை
தெரிஞ்சாகணும்.
HUSBAND :- சரி...மகாத்மா காந்தியை
நீ என்னன்னு சொல்லுவ..?
WIFE :- காந்தி தாத்தா.
HUSBAND :- ஜவஹர்லால் நேருவை..?
WIFE :- நேரு மாமா.
HUSBAND :- கருணாநிதியை..?
WIFE :- அய்யா
HUSBAND :- ஜெயலலிதாவை..?
WIFE :- அம்மா
HUSBAND :- இப்படி உனக்கு எந்த
சொந்தமும் இல்லாத இவங்களை, நீ
இவ்ளோ உறவு முறை
சொல்றியே,எப்பவாச்சும் நான்
உன்மேல சந்தேகப்பட்டு
கேட்டிருக்கேனா?
WIFE :-??????