ஏழ்மை - பணம்

"ஏழ்மை கற்று தந்த பாடம் ஒருவனை பணக்காரன் ஆக்கலாம் "
" பணம் கற்று தந்த பாடம் ஒருவனை ஏழ்மை ஆக்கலாம் "
" கரணம் ஏழ்மை வந்த பாதையை மறப்பது இல்லை "
"ஆனால் பணக்காரன் பாதையில் வந்த
மகிழ்ச்சியை மறப்பது இல்லை -ஆனால் பாதையை மறந்து விடுகிறான் "

எழுதியவர் : ராஜு முருகன் (20-Feb-16, 11:42 pm)
பார்வை : 182

மேலே