ஹாட் ட்ரிங்க்ஸ்
ஒரு விமானம் ஏதோ கோளாறினால் பக்க வாட்டில் அசைந்து பறந்து கொண்டிருந்தது. அதன் விமானி பணிப் பெண்ணிடம் பயணிகள் பயப்படுவார்கள். அதனால் ஏதாவது ஹாட் ட்ரிங்க்ஸ் எல்லோருக்கும் கொடு என்றார்.
பணிப் பெண் பயணிகளிடம் உங்களுக்கு என்ன ட்ரிங்க்ஸ் வேண்டும் என்று கேட்டாள்.
பயணிகள் : நீங்க எதைக் குடித்து விட்டு இப்படி பக்க வாட்டில் ஆடுகிறீர்களோ அதையே கொடுங்கள்.