கன்சல்டிங் பீஸ்
வக்கீலிடம்: ஐயா என்னோட கடையிலிருந்து அரை கிலோ மட்டனை நாய் தூக்கிட்டு போயிடுச்சு அந்த நாயை வளக்கறவங்க எனக்கு காசு கொடுக்கணுமா வேண்டாமா?
வக்கீல்: கொடுத்தே ஆகணும்!
அப்டியா! உங்க நாய்தான் அந்த காரியத்தை செஞ்சது!
வக்கீல்: நீ மேல ஒரு கிலோ மட்டனையும் கொடுத்துடு; நீ இப்ப கன்சல்ட் செஞ்சல்ல அதுக்கான ஃபீஸாயிடும் அது.