எந்த வேலைக்கு தான் போகனும், எவ்வளவு சம்பளம் வாங்கனும்
☆ வேலை இல்லாமா வீட்டுல இருந்தா, சும்மா இருக்குறான் பாரு தண்டத்துக்குனு சொல்லுறது.
☆ சரி ஏதாவது ஒரு வேலைக்கு போனா படிச்ச படிப்பு என்ன செய்யுற வேலை என்னானு கடுப்பு ஏத்துறது.
☆ சரி, சம்பளம் கம்மியா வாங்கினாலும் பரவாயில்லனு படிப்புக்கேத்த வேலைக்கு போனா, இவ்வளவுதான் சம்பளம் வாங்குறியானு கேவலமா பாக்குறது...
இப்படி நாட்டுல கடுப்பேத்த சில பேரு இருக்காங்க...
சொல்லுங்கடா எந்த வேலைக்கு தான் போகனும், எவ்வளவு சம்பளம் வாங்கனும்னு...