களிப்புறுவேன்

களிப்புறுவேன் !
கரைவதில் எனக்கு
கவலையில்லை !
கவிதை என்றாலும்.
கதைகள் என்றாலும்
களிப்புறுவேன்!
காலங்கடந்த
காவியமானாலும்
கண்கவரும்…
ஓவியமானாலும்..
கரைவதில் எனக்கு
கவலையில்லை!
உருக்குலைந்தே
போனாலுமே…
உருப்படியாய் ….
இருப்பதில்தான்
உவகைக் கொள்வேன்!
--- கே. அசோகன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
