மகராசனே வாழ்க
மகராசனே வாழ்க !
எந்த ஊரு சாலைங்க ?
எந்த ஊரு வண்டிங்க ?
எந்த ஊரு ஆளுங்க ?
மக்கட் பெருக்கத்தை
வெளிச்சம் போட்டு
காட்டும்……
மகராசனே வாழ்க!
எவராவது இன்னும்
வாளியோ…..சிறிய
பெட்டியோ தந்திங்கன்னா…
அதிலேயும்… ஏத்திக்குவேன்.
இன்னும் நாலுபேரை
விட்டுட்டுத்தானே
வந்திருக்கேன். !
---- கே. அசோகன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
