ஆலமரம் போல் காதல் வேண்டும்

ஆணிவேர் ...
அறுந்தாலும் ...
விழுதுகள் தாங்கும் ...
ஆலமரம் போல் ...
காதல் வேண்டும் ...!!!

எல்லா
விண்ணப்பத்திலும் ....
நான் வெற்றி ...
காதல் விண்ணப்பம் ...
தோற்று விட்டது ...!!!

நான்
நாணல் பூண்டு ....
நீ எந்தப்பக்கம் ...
அடித்தாலும்
நிமிர்ந்து நிற்பேன் ...!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 970

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Feb-16, 7:05 pm)
பார்வை : 367

மேலே