அவள் உருக்குவாள்

பூவும் அழகு அவளும் அழகு ....
பூ உதிரும் அவள் உருக்குவாள்....!!!

+
@@@

காதலின் சவக்குழி அவளின் ....
சிரிப்பின் கன்னக்குழி .....!!!

+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Feb-16, 3:49 pm)
பார்வை : 95

மேலே