நம் காதல்
என் உதடுகள் உச்சரிக்கும் இருசொல் .....
ஒன்று உன் பெயர் மற்றையதும் நம் காதல் ...!!!
+
@@@
+
உன்னை மாற என்னை நினை .....
காதலின் தத்துவம் இதுதான் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
இரு வரிக்கவிதை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
