தன்னம்பிக்கை

விழுந்த இடத்தில் எழுந்திரு...
எழுந்த இடத்தில் விதைத்திடு...
விதையில் விருட்சமாகிடு...
விருட்சம் வானமாகட்டும்

~பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Feb-16, 10:20 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 1657

சிறந்த கவிதைகள்

மேலே