Wife is always right

Husband: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."
Wife: "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."
Point: Wife is always right!

எழுதியவர் : செல்வமணி (27-Feb-16, 10:28 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 566

சிறந்த நகைச்சுவைகள்

மேலே