ஆனந்தம் இயல்பு

இருட்டில் புன்னகை
வெளிச்சத்திலும் ..குழந்தைக்கு
இல்லை வேறுபாடுகள் ..
..
சிரிப்பும் அழுகையும்
இல்லாமல் சமநிலை
கருப்பையில் களிப்பாக குழந்தை !
..
சிரிப்பும் அழுகையும்
சூழலால் ..புரிந்த பின்
ஆனந்தம் இயல்பு

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (28-Feb-16, 8:07 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : aanantham iyalbu
பார்வை : 167

மேலே