நீ அருகில் இருந்தும்...............
என் கண்ணுக்குள்
உன்னை வைத்தாலும்
கண்ணீரில் கரைந்து
செல்கிறாய்
என் நெஞ்சிக்குள்
உன்னை வைத்தாலும்
என் மூச்சோடு
வெளியேறி விடுகிறாய்
உன்னை
கட்டி வைக்கவும்
தெரியவில்லை
உன்னை எட்டி
பிடிக்கவும்
முடியவில்லை
நீ
அருகில்
இருந்தும்
அனாதையாய்
உன்னை மட்டுமே
வேடிக்கை
பார்க்கும்
பொம்மையாக
நான்............
இப்படிக்கு.................உன்னவன்